முதல்முறையாக குளிர்கால ஒலிம்பிக்கிற்கு ஐ.நா. தபால் தலை வெளியீடு

0 3599

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஐ.நா.வின் தபால் நிர்வாகப் பிரிவு தபால் தலை வெளியிட்டுள்ளது.

முதல் முறையாக குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் தபால் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 4 முதல் 20ஆம் தேதிவரை குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஆக்கி, பனிச் சறுக்கு, உள்ளிட்ட விளையாட்டுகள் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments