"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கரூரில் அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்டவர்களிடமிருந்து 10 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்.!
கரூரில் அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 10 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருமாநிலையூரில் உள்ள குடோன் அருகே சேவல் சண்டை நடத்தப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசாரைக் கண்டதும் அங்கிருந்த கும்பல் காட்டிற்குள் ஓடி தலைமறைவானது.
பாலாஜி என்பவரை மட்டும் கைது செய்த போலீசார் அங்கிருந்த 10 பைக்குகள், 3 சண்டை சேவல்கள் மற்றும் சேவல் காலில் கட்டப்படும் கத்திகளை பறிமுதல் செய்தனர்.
Comments