ரயில்வே கார்டு பதவியை 'ரயில் மேலாளர்' ஆக மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு

0 5228

ரயில்வே கார்டு பதவியை 'ரயில் மேலாளர்' ஆக மாற்ற நிர்வாரம் முடிவு செய்துள்ளது இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இது நீண்ட கால கோரிக்கையாக இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.திருத்தப்பட்ட பதவி அவர்களின் தற்போதைய கடமைகள் மற்றும் பொறுப்புகளுடன் மிகவும் ஒத்துப்போகிறது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த பெயர் பதவி மாற்றம் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பொது மற்றும் துணை விதிகளில் ஒரு ரயில் காவலர் அந்த ரயிலின் மேலாளர் என்று குறிப்பிடப்படுவது முறையானதுதான் என்றும் ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments