மராட்டியத்தில் ரூ.2 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட நக்சலைட் கைது

0 3134

மராட்டியத்தில் 2 லட்ச ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நக்சலைட்டை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு கொலை மற்றும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய கரண் என்ற நக்சலைட்டை போலீசார் தேடி வந்தனர். அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 2 லட்ச ரூபாய் வெகுமதி வழங்கப்படும்  என போலீசார் அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் கட்சிரோலி பகுதியில் நக்சலைட் கரனை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments