இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி திடமான பாதையில் உள்ளது - ஐநா சபை அறிக்கை

0 3770

இந்தியப் பொருளாதாரம் திடமான பாதையில் மீண்டு வருவதாக ஐநா சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விரைவான தடுப்பூசி முன்னேற்றம், கடுமையான சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கு நடுவே நாட்டின் பொருளாதாரம் திடமான பாதையில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை மற்றும் அதிகரிக்கும் எண்ணெய் விலைகள் ஆகியவை பொருளாதார நடவடிக்கைகளுக்கு  தடையை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments