கொரோனா அறிகுறிகள் இருந்தால் தயங்காமல் பரிசோதனை செய்ய வேண்டும் - அமைச்சர்
காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், பரிசோதனை செய்ய மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடிய பின் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
Comments