இந்திய பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றத்துடன் நிறைவு
இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
கொரோனா மூன்றாம் அலைப் பரவலைத் தடுக்கப் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடந்த வாரத்தில் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது.
மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இயக்கம் தொடங்கியுள்ள நிலையில் இந்த வாரத்தில் பங்கு வணிகம் ஏற்றமடைந்துள்ளது.
Comments