இமயமலை மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுக் காலத்திலும் ரயில்கள் இயக்கம்... வீடியோ வெளியிட்ட ரயில்வேத்துறை
இமயமலை மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு உள்ளபோதும், ரயில்களை இயக்கி வரும் ரயில்வேத்துறை அது குறித்த காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.
பாரமுல்லா - பனிகால் பிரிவில் தண்டவாளத்தில் பனி உறைந்துள்ள நிலையிலும், பனியை அகற்றிவிட்டுச் செல்லும் வகையில் மெதுவான வேகத்தில் ரயில் இயக்கப்படுகிறது.
இமாச்சலப் பிரதேசம் கல்கா - சிம்லா இடையிலான மலை ரயிலும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. தாராதேவி என்னுமிடத்தில் குகைப்பாதையில் இருந்து ரயில் வெளியே வரும் காட்சியை வெளியிட்டுள்ளது.
The breathtaking view of the snow clad train entering snow covered Sadura Railway Station at Baramulla - Banihal section. pic.twitter.com/4hrzLWFfD4
The breathtaking view of the snow clad train entering snow covered Sadura Railway Station at Baramulla - Banihal section. pic.twitter.com/4hrzLWFfD4
— Ministry of Railways (@RailMinIndia) January 11, 2022
Comments