திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 3001

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர்

திருக்கோயில்களில் பணியாற்றும் முழுநேர, பகுதிநேர உள்ளிட்ட அனைவருக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்

திருக்கோயில் பணியாளர்களுக்கு 01.01.2022 முதல் அகவிலைப்படியை 31%ஆக உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர்

திருக்கோயில் பணியாளர்களுக்கான பொங்கல் கருணைக் கொடை ரூ.1000லிருந்து, ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments