கொரோனா தொற்றுப் பாதித்த பாடகி லதா மங்கேஷ்கருக்குத் தொடர்ந்து தீவிரச் சிகிச்சை..

0 2629
கொரோனா தொற்றுப் பாதித்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றுப் பாதித்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திரையுடகின் புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றுக் காரணமாக மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டதார்.

இந்நிலையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், பத்துப் பன்னிரண்டு நாட்கள் அவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் பிரதித் சம்தானி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றோடு அவருக்கு நிமோனியா பாதிப்பும் உள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments