கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் நடிகை திரிஷா

0 4657
நடிகை திரிஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை திரிஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், இதுவரை எந்த அறிக்கையிலும் நெகட்டிவ் என்ற வார்த்தையை பார்த்து இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை எனவும், ரசிகர்களின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை திரிஷாவுக்கு கடந்த 7ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதியானது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments