வரும் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக அதிகரிக்கும் - உலக வங்கி

0 8634
வரும் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 புள்ளி 7 சதவீதமாக அதிகரிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

வரும் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 புள்ளி 7 சதவீதமாக அதிகரிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு  நிதியாண்டின் முடிவில் உள்நாட்டு உற்பத்தி 8 புள்ளி 3 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், வரும் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி அதன் அண்டை நாடுகளை காட்டிலும் வலுவாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பிந்தைய இந்திய பொருளாதாரம் கணிக்கப்பட்ட அளவைவிட வளர்ச்சி அடைந்ததாக உலக வங்கி தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments