கொரோனா பரவல் காரணமாக, ஆம்னி பேருந்துகளில் 40 சதவீத இருக்கைகள் மட்டுமே முன்பதிவு

0 2780

பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளில் 40 சதவீதம் இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன், கொரோனா தொற்று பரவல் காரணமாக பயணம் மேற்கொள்ள மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை என்றார்.

வருகிற 16 ஆம் தேதி முழு ஊரடங்கை அரசு அமல்படுத்த இருப்பதன் காரணமாக பலர் ஊர்களுக்கு செல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments