தனக்கு டாக்டர் பட்டம் கிடைத்ததற்கு தாய், தந்தையே காரணம் - நடிகர் சிம்பு

0 7427

தனக்கு டாக்டர் பட்டம் கிடைத்ததற்கு தாய், தந்தையே காரணம் என நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிம்புவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு கவுரவ டாக்டர் பட்டம் பெற்றபின் செய்தியாளர்களை சந்தித்த சிம்பு இதனை தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments