கடன் சுமையில் தத்தளித்து வரும் மத்தியப் பிரதேச அரசு ஆதி சங்கரர்க்கு ரூ 2000 கோடியில் சிலை

0 2985

சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை சுமந்து தத்தளித்து வரும் மத்தியப் பிரதேச அரசு, 2000 கோடி ரூபாய் செலவில் ஆதிசங்கரருக்கு 108 அடி சிலையை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது.

54 அடி உயரமான தளத்தில் இச்சிலை அமைக்கப்படுகிறது. இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழுவினருடன் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்ட பின்னரே இப்பிரச்சினை பற்றி கருத்து கூற முடியும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி இத்திட்டம் நிறைவேறுவதற்கான நிதிச்சூழல் இல்லை என்று சந்தேகம் எழுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments