பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு..
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து தமது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், கொரோனா அறிகுறிகள் இருந்தநிலையில் நடத்தப்பட்ட சோதனையில் தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வீட்டில் தனிப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளர்.
மேலும், சமீபத்தில் தன்னை சந்தித்த அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
Comments