மீசை மற்றும் தலை முடியை முறையாக வெட்டிக் கொள்ளாத கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்

0 3090
மத்திய பிரதேசம், போபாலில் உயரதிகாரிகள் பல முறை ஆணையிட்டும் மீசை மற்றும் தலை முடியை முறையாக வெட்டிக் கொள்ளாத கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிறப்பு டி.ஜி.க்கு டிரைவராக பணிபுரிந்த காவலர் ராகேஷ் ராணா, மீசை மீது கொண்ட அளவற்ற காதலால் எதிரே வரும் அதிகாரியும் மிரளும் அளவுக்கு வளர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. முறையாக தலை முடி மற்றும் மீசையை மழித்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியும் ராணா மறுத்ததாக கூறப்படுகிறது. ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக ராகேஷ் ராணாவை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்.

மத்திய பிரதேசம், போபாலில் உயரதிகாரிகள் பல முறை ஆணையிட்டும் மீசை மற்றும் தலை முடியை முறையாக வெட்டிக் கொள்ளாத கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சிறப்பு டி.ஜி.க்கு டிரைவராக பணிபுரிந்த காவலர் ராகேஷ் ராணா, மீசை மீது கொண்ட அளவற்ற காதலால் எதிரே வரும் அதிகாரியும் மிரளும் அளவுக்கு வளர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

முறையாக தலை முடி மற்றும் மீசையை மழித்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியும் ராணா மறுத்ததாக கூறப்படுகிறது. ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக ராகேஷ் ராணாவை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments