பின்லாந்தில், பார்வையாளர்களைப் பரவசப்படுத்திய பச்சை ஒளிவெள்ளம்

0 3494

பின்லாந்து நாட்டில் வழக்கத்தை விட அதிகமாகத் தென்பட்ட வடதுருவ ஒளி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

ஆண்டின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் வடதுருவத்துக்குள் நுழையும் சூரிய ஒளிக்கற்றைகளை, பூமியின் வாயு மண்டல துகள்கள் சிதறடிப்பதால் பச்சை வண்ண ஒளிவெள்ளம் ஆகாயத்தில் பாயும். அரோரா போரியாலிஸ் என்றழைக்கப்படும் இந்த அபூர்வ காட்சி ரொவானியமி நகர் அருகே சுமார் ஒரு மணி நேரத்துக்கு தென்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments