முழு ஊரடங்கால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உணவின்றித் தவித்த வெளியூர் பயணிகள்

0 3534
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உணவின்றித் தவித்த வெளியூர் பயணிகள்

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருந்ததால், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்தவர்கள் உணவின்றித் தவித்தனர்.

சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இலவசமாக உணவு பொட்டலங்களை வழங்கும் தன்னார்வலர்களிடம் உணவு பெற்று தங்கள் பசியை போக்கினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments