ஜன.12 முதல் மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

0 3223

ஜன.12 முதல் மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு.!

எம்.டி., எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 12ஆம் தேதி தொடக்கம்

மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு

ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில் அறிவிப்பு

கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments