கொரோனா எதிரொலி : சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

0 3788

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரொலியாக சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே வரும் 20-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தொற்று பரவலை கருத்தில் கொண்டு 21-ம் தேதி முதல் தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகளையும் ஒத்திவைத்திருப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments