2 தவணை தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்துக்கு அனுமதி

0 3048

இந்தியா மற்றும் சவூதி அரசுகள் எடுக்கும் முடிவுக்கு உள்பட்டு இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் ஹஜ் பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

மும்பையில் ஹஜ் பயணிகளுடன் பயிற்சியாளர்களாக செல்பவர்களுக்கான 2 நாள் தேசிய பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர், ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்பவர்களின் சுகாதார நலத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்றார். 

இதற்காக ஹஜ் பயணத்தின் முழு விவகாரங்களும் இணையவழி மூலம் மேற்கொள்ளப்படுவதாக கூறிய நக்வி,  இதுவரை 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments