ஞாயிறு முழு ஊரடங்கின்போது திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி - தமிழ்நாடு அரசு

0 5327

ஞாயிறு முழு ஊரடங்கு - திருமணத்திற்கு செல்ல அனுமதி

ஞாயிறு முழு ஊரடங்கின்போது திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி - தமிழ்நாடு அரசு

ஞாயிறு ஊரடங்கின்போது திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்வுகளின் அழைப்பிதழ்களைக் காண்பித்து செல்ல அனுமதி

ஞாயிறு முழு ஊரடங்கின்போது போலீசாரிடம் அழைப்பிதழ்களை காண்பித்து, சுபகாரிய நிகழ்வுகளுக்குச் சென்று வரலாம்

திருமண மண்டபத்தில் 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் - தமிழ்நாடு அரசு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments