நியாய விலைக்கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

0 2506
நியாய விலைக்கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடர்பாக சென்னையில் நியாய விலைக்கடை ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

தலைமைச் செயலகத்தில் இருந்து தனது இல்லத்திற்கு செல்லும் வழியில் அன்னை சத்யா நகரில் உள்ள நியாய விலைக் கடையில் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

அங்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 21 பொருட்களும் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்த முதலமைச்சர், அத்தியாவசிய பொருட்கள் சரியான தரத்துடன் விநியோகிக்கப்படுகிறா என்பதை மக்களிடம் கேட்டறிந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments