கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 3631

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கட்சிப் பணிகள் மற்றும் அலுவல் பணிகளுக்கு மத்தியிலும் அவ்வப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்வது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது என தனது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இன்று காலை கோவளம், திருவிடந்தை, வடநெம்மேலி வழியாக சைக்கிளில் மாமல்லபுரத்துக்கு வந்தடைந்த அவர், சாலையோரத் தேநீர்க் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.

அப்போது, கடைக்கு வந்த ஒரு சிறுவனை அழைத்து எந்த பள்ளியில் படிக்கிறாய் என்பது பற்றி வினவினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments