நடப்பு ஜனவரி மாதத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு

0 4356

தமிழகத்தில் நடப்பு ஜனவரி மாதத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், திருவள்ளுவர் தினத்தையொட்டி ஜனவரி 15-ந் தேதியும், வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினத்தையொட்டி 18-ந் தேதியும், குடியரசு தினத்தையொட்டி 26-ந் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments