கூட்டுறவுச் சங்கங்களின் சட்டத் திருத்த முன்வரைவை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு

0 3122

கூட்டுறவுச் சங்கங்களின் சட்டத் திருத்த முன்வரைவை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பதவிக்காலத்தை ஐந்தாண்டில் இருந்து மூன்றாண்டுகளாகக் குறைக்கும் வகையில், சட்டப்பேரவையில் சட்டத் திருத்த முன்வரைவு கொண்டுவரப்பட்டது.

இதை எதிர்த்துத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். சட்டப்பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments