மும்பை நகரின் தெற்குப் பகுதியில் இருந்து நவி மும்பை செல்ல படகு சவாரி

0 2589

மும்பையில் தெற்குப் பகுதியில் இருந்து நவிமும்பைக்கு வாட்டர் டேக்சி எனப்படும் படகுசவாரி மூலம் 25 நிமிடங்களில் சென்று அடையலாம்.

நவி மும்பையின் நெரல், பேலாபுர், போன்ற பகுதிகளுக்கு உள்ளூர் படகு சவாரி விரைவில் தொடங்க உள்ளு. இது ஒருமணி நேரத்துக்கும் மேலாகும் பயண நேரத்தை பாதியாகக் குறைப்பதுடன் போக்குவரத்து நெரிசலில் இருந்தும் மும்பைவாசிகளுக்கு விடுதலை அளிக்கும்.

கடலை ரசித்தபடியே படகில் போய் நவி மும்பை சேரலாம். ஒருமுறை பயணம் செய்ய சுமார் 200 ரூபாய் செலவு ஆகலாம்.இம்மாதம் பிரதமர்மோடி இந்த படகு சேவையை தொடங்கி வைக்க உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments