ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான இடத்தை பார்வையிட்டார் ஆளுநர்

0 3591
ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான இடத்தை பார்வையிட்டார் ஆளுநர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான இடத்தை, தமிழக ஆளுநர் பார்வையிட்டார்.

 உதகைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில், ராணுவ விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 இராணுவ வீரர்களின் புகைப்படத்திற்கு மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

அவருடன் வந்திருந்த அவரது மனைவி, மகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments