துணைவேந்தர்களை அரசே நேரடியாக நியமிக்க நடவடிக்கை - முதலமைச்சர்

0 3310

துணைவேந்தர்கள் நியமனம் - முதலமைச்சர் அறிவிப்பு

"துணைவேந்தர்களை அரசே நேரடியாக நியமிக்க நடவடிக்கை"

பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம் தொடர்பாக ஆலோசனை - முதலமைச்சர்

துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டத்திருத்தம் பற்றி நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது - முதலமைச்சர்

துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டத்திருத்தம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர்

பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் ஜி.கே.மணியின் கேள்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments