"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
குஜராத் மாநிலம் சூரத்தில் நிறுத்திவைக்கப்பட்ட டேங்கர் லாரியில் எரிவாயுக் கசிந்து 6 பேர் பலி
குஜராத் மாநிலம் சூரத்தில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த எரிவாயு டேங்கர் லாரியில் இருந்து வாயு கசிந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கிடங்கு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியில் இருந்து இரவில் வாயு கசிந்ததால் அங்கு தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Comments