வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - மத்திய சுகாதாரத்துறை

0 2949

வீட்டுத் தனிமை - புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - மத்திய சுகாதாரத்துறை

கொரோனா பாதிப்பு இருந்தால் அச்சப்பட வேண்டியதில்லை; உரிய சிகிச்சை அளிக்கப்படும் - மத்திய அரசு

கொரோனா அறிகுறிகள் இருந்தால் தாங்களாகவே மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடக் கூடாது - மத்திய அரசு

சுய வைத்தியம் பார்ப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்; மருத்துவ ஆலோசனை கட்டாயம் தேவை - மத்திய அரசு

கொரோனா பாதிப்புக்கு பின்னர், தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லாவிட்டால் 7ஆவது நாளில் சுய தனிமைக்கு விடை கொடுக்கலாம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments