பள்ளி பாடப்புத்தகங்களில் பாலியல் விழிப்புணர்வு பாடங்களுக்காக பக்கங்களை ஒதுக்குவது தொடர்பாக ஆய்வு ; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

0 3028
பள்ளி பாடபுத்தகங்களில் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு பாடங்கள்

பள்ளி பாடப் புத்தகங்களில் பாலியல் விழிப்புணர்வு தொடர்பான பாடங்களுக்காக கூடுதலாக இரண்டு மூன்று பக்கங்களை ஒதுக்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனை கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments