இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

0 3922

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 ஆயிரத்து 379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நோய்த் தொற்றுக்கு மேலும் 124 பேர் உயிரிழந்ததாகவும் 11 ஆயிரத்து 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தற்போது 1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 3.24 சதவீதமாக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments