சபரிமலை வலாற்றில் முதல்முறையாக சுவாமி ஐயப்பனுக்கு 18ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம்.!

0 14272

சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர் ஐயப்பனுக்கு 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம் நடத்துகிறார்.

நாளை காலை சுவாமி இந்த நெய் அபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான 18 ஆயிரம் தேங்காய்கள் மற்றும் அதற்கான நெய், லாரி மூலம் பம்பைக்கு கொண்டு வரப்பட்டு ஊழியர்கள் மூலம் தேங்காய்களில் நெய் நிரப்பப்பட்டன.

அதன் பிறகு நெய் தேங்காய்கள் டிராக்டர் மூலம் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை அதிகாலை ஐயப்பனுக்கு தேங்காய் நெய்யபிஷேகம் நடத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments