சென்னை ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டருக்குள் புகுந்த மர்மநபர்கள்.. கிளர்க்கை கட்டிப்போட்டு விட்டு ரூ.1.32 லட்சம் பணம் கொள்ளை.!

0 3927

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டருக்குள் புகுந்த மர்மநபர்கள், பணியாளரை கட்டிபோட்டுவிட்டு அங்கிருந்த ஒரு லட்சத்து 32ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளன 


திருவான்மியூர் ரயில் நிலையம், சென்னை

ரயில் நிலையத்தில் ரூ.1.32 லட்சம் கொள்ளை

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டருக்குள் புகுந்த மர்மநபர்கள்

டிக்கெட் புக்கிங் கிளர்க் திக்காராம் என்பவரை கட்டிப்போட்டு விட்டு ரூ.1.32 லட்சம் பணம் கொள்ளை

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறை தீவிர விசாரணை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments