உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் காணொலி மூலம் மட்டுமே விசாரணை

0 2122

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் காணொலி மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில், இரண்டு வாரங்களுக்கு நேரடி முறையில் விசாரணை நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற பதிவாளர் விளக்கமளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments