2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி விலையில் பிரியாணி.. உணவகத்தில் குவிந்த அசைவ பிரியர்கள்..!

0 5616
2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி விலையில் பிரியாணி..

கோயம்புத்தூரில் உள்ள உணவகத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி விலையில் பிரியாணி வழங்கப்பட்டதால் ஏராளமானவர்கள் படையெடுத்தனர்.

சாய்பாபா காலனியில் உள்ள தனியார் உணவகத்தில் தடுப்பூசி சான்றிதழை காட்டினால் 120 ரூபாய் சிக்கன் பிரியாணி 60 ரூபாய்க்கும், 120 ரூபாய் பெப்பர் சிக்கன் 60 ரூபாய்க்கும், 60 ரூபாய் லெக் பீஸ் ஒன்று 30 ரூபாய்க்கும் வழங்கப்பட்டது.

மக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளையும் தவறாமல் செலுத்தி கொள்வதை ஊக்குவிப்பதற்காக இத்தகைய முயற்சியை மேற்கொண்டதாக உணவக உரிமையாளர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments