முள் படுக்கையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிய பெண் சாமியாடி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கோயில் திருவிழாவில் பெண் சாமியாடி ஒருவர் முள் படுக்கையில் அமர்ந்து அருள்வாக்கு கூறினார்.
லாடனேந்தல் கிராமத்தில் உள்ள பூங்காவனம் முத்துமாரி அம்மன் கோவிலில், 45 வது மண்டல பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகிழ்ச்சியாக நாகராணி அம்மையார் என்ற பெண் சாமியார், முள் படுக்கையில் ஏறி ஆடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
Comments