சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 2,544 வழக்குகள் பதிவு

0 2840
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 2,544 வழக்குகள் பதிவு


சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது போலீசார் 2,544 வழக்குகளை பதிவு செய்து அபராதம் வசூலித்துள்ளனர்.

ஒமைக்ரான் அச்சுறுத்தலால் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மீது 136 வழக்குகளை பதிவு செய்த போலீசார், 523 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் மற்றும் 2 இலகுரக வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments