கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் : படகு சவாரி செய்து மக்கள் மகிழ்ச்சி

0 2556

வார விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி, மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

தமிழகம், கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

மேலும் கொடைக்கானல் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் செல்பி எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments