74 வயதில் அட்லாண்டிக் கடலை சிறிய படகு மூலம் கடக்க முயற்சிக்கும் பிரான்சைச் சேர்ந்த முதியவர்!

0 3572

பிரான்சைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தன்னந்தனியாக அட்லாண்டிக் கடலை சிறிய படகு மூலம் கடக்க முயன்று வருகிறார். ஜீன் ஜேக்குயிஸ் என்ற 74 வயது முதியவர் போர்ச்சுக்கல் நாட்டின் சாக்ரெஸ் என்ற இடத்திலிருந்து இந்தச் சாதனை முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 மணி நேரம் வரை துடுப்பு வலித்து 90 நாட்களில் கரீபியன் தீவை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

முன்னதாக ஜீன் ஜேக்குயிஸ் கடந்த 2019ம் ஆண்டு 3 மீட்டர் நீளமுள்ள பீப்பாய் மூலம் அட்லாண்டிக் கடலை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments