இந்தியாவில் இதுவரை 145 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
இந்தியாவில் இதுவரை 145 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 58 லட்சம் டோஸ்கள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல் நாடு முழுவதும் பெருந்தொற்றிலிருந்து இதுவரை 3 கோடியே 42 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாகவும், இது 98 விழுக்காட்டுக்கும் அதிகம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments