புத்தாண்டை முன்னிட்டு நடிகர்கள் வாழ்த்து

0 4506
விஜயகாந்திடம் புத்தாண்டு வாழ்த்து பெற்ற தேமுதிக தொண்டர்கள்

புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்தப் புத்தாண்டு புதுப்பொலிவுடன் கூடிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் பணியாற்றும் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சிறம் தாழ்த்தி வணங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சிலம்பரசன், ரசிகர்கள் இல்லாமல் தான் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments