இளையராஜா மருத்துவமனையில் அனுமதி... என்ற வதந்திகளுக்கு, இளமை இதோ... இதோ... இது எப்படி இருக்கு என முற்றுபுள்ளி வைத்த இசைஞானி

0 6665

தந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா, இளமை இதோ இதோ என்ற பாடலை பாடி அனைவருக்கும்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக இளையராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவரது மேலாளர் ஸ்ரீராம், இளையராஜா நலமுடன் இருப்பதாகவும், புத்தாண்டை ஒட்டி இன்று திருவண்ணாமலையில் குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தவுள்ளதாகவும், நாளை மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் சாமி தரிசனம் செய்த பின் ஜனவரி 2 ம் தேதி சென்னை திரும்புவார் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments