ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு ஒத்திவைப்பு - ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு

0 3646

வுளி மீதான ஜிஎஸ்டி உயர்வு ஒத்திவைப்பு

ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு ஒத்திவைப்பு

டெல்லியில் இன்று கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு

ஜவுளிக்கான ஜிஎஸ்டியை 5%லிருந்து 12%ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டிருந்தது

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள், ஜவுளிக்கான ஜிஎஸ்டி உயர்த்த எதிர்ப்பு தெரிவித்தன

ஜவுளிக்கான ஜிஎஸ்டி உயர்வை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று ஜவுளிக்கான ஜிஎஸ்டி உயர்வு ஒத்திவைப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments