திருச்செந்தூர் கோவிலில் தடையை மீறி கடலில் நீராடும் பக்தர்கள்

0 11709

திருச்செந்தூர் முருகன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு கடலில் நீராட தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பக்தர்கள் தடையை மீறி கடலில் நீராடினர்.

கொரோனா கட்டுபாடுகள் காரணமாக இன்றும் நாளையும் கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருச்செந்தூர் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்ட பக்தர்கள் வழக்கம் போல் கடலில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இன்றிரவு புத்தாண்டையொட்டி, இக்கோவிலில் நள்ளிரவு ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு உச்சிக்கால அபிஷேக தீபாராதனை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments