மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி
தமிழக பாஜக சார்பில் மதுரையில் ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறும் மோடி பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகரில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க வருகை தரும் பிரதமர் மோடி அதே நாளில் மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வார் என்றும், அப்போது, 10,008 பெண்கள் பொங்கல் வைத்து
100 நாதஸ்வர கலைஞர்கள், 50 ஜல்லிகட்டு காளைகளை கொண்டு பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments