தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைநீடிக்கும் : கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு எச்சரிக்கை.!

0 5119

மிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைநீடிக்கும்

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் மழை நீடிக்கும்

கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டையில் மழை நீடிக்கும் 

இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் 

24 மணி நேரத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை.!

தமிழ்நாட்டில் இன்று கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் 

குறிப்பாக, சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

நாளை, தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments