பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை இன்று தாக்கல்

0 4017

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

குன்னூர் வெலிங்கடன் ராணுவ முகாமுக்கு சென்ற பிபின் ராவத்தும் அவர் மனைவி உள்ளிட்டோரும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். அங்கு பனிமூட்டம் நிலவியதா, ஹெலிகாப்டர் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காண விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஏர்மார்ஷல் மனவேந்திரா சிங் தலைமையில் ராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த இரண்டு உயர் அதிகாரிகள் குழு இந்த விசாரணையை மேற்கொண்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments